தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.பக்தர்கள் அக்னிச்சட்டி, முளைப்பாரி, அலகு குத்துதல், தீமிதித்தல் காவடி ஆட்டம்போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்,
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின்உமேஷ்
டோங்கரே,
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,
தேனி ஒன்றியபெருந்
தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அறங்காவலர்கள்,