கொல்லிமலையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

கொல்லிமலையில் 
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை
 எடப் புலி
 நாடு 
செங்கரை அரசு
மதுபானக் கடை மிக அருகில் கோரவிபத்து
செங்கரை பாக்குலம் என்ற ஊரில் வசித்து வருபவர் ராஜேஷ் வயது (25)த/பெ கணேசன்
இவர் கூலி வேலை செய்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார்.  எதிரே வந்த அரியூர் நாடு பணஜ்சேட்டு பட்டி கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் வயது (25) த/பெ பழனிச்சாமி இவர் செங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் அதிக
வேகமான பயணத்தாதால்
சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொருவர் பாக்குலம் ராஜேஷ் என்பவர் கவலைக்கிடம் என்று குறிப்பிடத்தக்கது

உதவி ஆசிரியர் ராஜமாணிக்கம்
Previous Post Next Post