இந்துதிராவிடமக்கள்கட்சி&இந்து திருக்கோயில்பாதுகாப்புகூட்டமைப்பு சார்பாக வேலூர் மண்டல செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

01/05/2022/அன்று மாலை 5.30 மணி அளவில் #இந்துதிராவிடமக்கள்கட்சி&இந்து திருக்கோயில்பாதுகாப்புகூட்டமைப்பு சார்பாக வேலூர் மண்டல செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயணமஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட,ஒன்றிய, நகரநிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியில் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : ஆலையவாசல்களில் அமைந்துள்ள  பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை , பிராதான ஆலையங்களில் குறிப்பாக இராமநாதசுவாமி,மதுரை மீனாட்சிஅம்மன்,ஹீரங்கம்திருச்சி ,திருச்செந்தூர் அடிப்படைவசதிகளை குடிநீர்,கழிப்பிடவசதிகளை அரசு ஏற்படுத்திடகோரி, கட்டணதரிசம் ரத்து செய்யகோரி, இஸ்லாமியபயங்கரவாத அமைப்புகளை மத்திய ,மாநிலஅரசு தடைசெய்யும் நடவடிக்கை எடுக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேசநலபணியில் 
G.Dr.RameshBabu தேசியதலைவர்
இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு&இந்துதிராவிடமக்கள்கட்சி
Previous Post Next Post