கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது அதில் பங்கேற்று சிதம்பரத்தை சேர்ந்த 15மாணவர்கள் தங்கத்தை வென்றனர் 5 மாணவர்கள் வெள்ளியும் வென்று தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை பட்டத்தை வென்றனர் நிகழ்வுக்கு பாராட்டுவிழா சிதம்பரத்தில் நடைபெற்றது சிலம்ப ஆசான் உத்திராபதி வரவேற்றார் ஊராட்சி மன்ற தலைவர் தென்றல் மணி இளமுருகு முன்னிலை வகித்தார் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் செந்தில்வேலன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0