......................................................
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்து சமுதாயத்தினரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக விழா சிறப்பாக துவங்கப்பட்டது. இந்த விழாவினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம். நகர செயலாளர் அ.ஜோதிமுருகன். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தொல்.தளபதி 12வது வார்டு செயலாளர் ப.ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள்