தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பேரணி ஆர்ப்பாட்டம் 13.4.2022 இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட செயலாளர் தோழர் சி செல்வகுமார் அவர்கள் தலைமையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில்ருந்து ஊர்வலம் துவங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் துனைத் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாநில துணைத் தலைவர் மாமன்ற உறுப்பினர் தோழர் க சுரேஷ் அவர்கள் உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அமைப்புசாரா சங்க மாவட்ட தலைவர் தோழர் AK திராவிடமணி AITUC மாவட்ட தலைவர் தோழர் V நடராஜா வங்கி சங்க மாவட்ட பொது செயலாளர் தோழர் G ராமராஜ் தரைகடை சங்க தலைவர் தோழர் S சிவா கட்டட சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் MR முருகன் மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் தோழர் கே இப்ராகிம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மருதாம்பாள மாவட்ட துணை செயலாளர் ஓவியர் வீராச்சாமி பெண்கள் சங்க மாநிலக்குழு நிர்மலா மற்றும் முத்தழகு முத்துலட்சுமி சந்திரா பழனியம்மாள் கலைச்செல்வன் சசிகலா சாந்தலட்சுமி அம்சவல்லி நதியா லெட்சுமிபிரபா நாகராஜ் ராமக்காள் கதிர் வடிவேல் செந்தில் குமார் சுமதி பழனியப்பன் அம்சவல்லி சக்திவேல் அகிலாண்டம் கண்ணகி பழனியம்மாள் இருதயசாமி சுரேஷ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நடந்துகொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்டுமான தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது இறுதியாக மாவட்ட துணை தலைவர் தோழர் துரைராஜ் நன்றி கூறினார்*
*தோழமையுடன்*
*MR முருகன்*
*மாவட்ட துணைச் செயலாளர்*
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம்*
*தொடர்புக்கு*
*8428053002 நன்றி*