தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை


    தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக வா்த்தக அணி சாா்பில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் 3வது மைலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
 
     நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்,  மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் நுகா்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன் முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் வட்ட செயலாளர்கள் சகாயராஜ் அருண்குமார் அந்தோனி ராஜ் வட்ட பிரதிநிதி பெவின் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் முருகேசன் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் இயக்குனர்கள் அன்பு லிங்கம் சங்கரி முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து சீனிவாசன் மோகன் லோகு கணேஷ் முன்னாள் கவுன்சிலா் சந்திரா செல்லப்பா உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி முன்னாள் யூனியன் கவுன்சிலர் அமல தாசன் பழம் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் கருப்பசாமி முருகன் ராஜ்குமார்  பூல் பாண்டியன் முத்துக்குமார் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் அய்யப்பன் ஸ்டாலின் அந்தோனி ராஜ் ஆசைத்தம்பி பழனி சந்தனராஜ் பாபநாசம் தனுஷ் அந்தோனி செல்வராஜ் ஆறுமுகம் சித்திரை வேல் சுப்புராஜ் ஜோதிகா மாரி ஆபிரகாம் முனியசாமி ராஜசேகர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஆறுமுகம், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா ஜீவா பொண்ணு தாய் முத்துமாரி மாரியம்மாள் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post