தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் திடீர் நகர் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து இப்பகுதி மக்கள் மின்சாரம் வேண்டி பலமுறை பேரூராட்சி நிர்வாகம் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் என தொடர்ந்து புகார் அளித்தோம் எந்தவித பலனும் அளிக்கவில்லை
அப்பகுதியில் குடியிருந்து வரும் ராஜாதீபா தன் இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படிக்கின்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு ஏழு ஆண்டுகளாக நாங்கள் போகாத இடமில்லை எந்த அதிகாரிகளும் எங்களுக்கு செவி சாய்ப்பதில்லை என்று கூறி வருகின்றனர்....
பேட்டி - தீபா