அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 27.07.2025 மாலை 6:30 மணி அளவில் ஒன்றிய பொருளாளர் தோழர் S. பாலாஜி தலைமையில் கூட்டத்தில் நடைபெற்றது கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் கலந்துகொண்டு வழிநடத்தினார்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 27.07.2025 மாலை 6:30 மணி அளவில் ஒன்றிய பொருளாளர் தோழர் S. பாலாஜி தலைமையில் கூட்டத்தில் நடைபெற்றது கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் கலந்துகொண்டு வழிநடத்தினார்  கூட்டத்தில் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழியர்M. ரஜியாபேகம் கட்டட சங்க துணை தலைவர் தோழர் N.பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் தோழியர் A.இன்ன சென்ட் விமலா மேரி மற்றும் பாஸ்கர், பாலாஜி, கோவிந்தராஜ் ,கருப்பையா, சரவணன், ஜவகர் 

ஆகியோர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன 

ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அனைத்து கிளை பேரவை கூட்டங்களை நடத்தி சந்தா ஒப்படைப்பது 

ஆகஸ்ட் 18ல் நடைபெறும் சிபிஐ மாநில மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது 

உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு சோழங்கநல்லூர் தோழர் R.பாஸ்கர் நன்றி கூறினார்
Previous Post Next Post