கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நாட்களில் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தை மாலை நேரம் சந்தை என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நாட்களில் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தை மாலை நேரம் சந்தை என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது பள்ளி சுற்று சுவரை  ஒட்டி வைக்கப்பட்ட சந்தையால் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனவே இந்த சந்தையை ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதிகாரிகள் தலையிட்டு வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


Previous Post Next Post