பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி தலைமையில் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மாற்று பாதையில் விபத்து அதிகமாக நடப்பதால்
செல்லும் காரணத்தினால் விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உடன் முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன் மாவட்ட துணை செயலாளர் சோ. ராஜா முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்