பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர்- ப.பஞ்சாபகேசன் அவர்களின் கல்வி பணியை பாராட்டி பசுமை வாசல் பவுண்டேஷன் திண்டுக்கல், சக்சஸ் அகாடமி ஆத்தூர், தமிழ்நாடு பனை மரம் காக்கும் இயக்கம் உள்ளிட்ட நான்கு அமைப்புகள் சேர்ந்து "கல்வி கலங்கரை விளக்கு விருது" வழங்கி வாழ்த்தியது
தமிழர் களம் மாத இதழ்
0