புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சார்ந்த ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ள ஆர் மோகன் என்பவர் கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் அவர் இப்பள்ளியில் முன்னாள் மாணவர் அத்துடன் மட்டுமில்லாமல் இப்பள்ளியின் நன்கொடையாளரும் கூட அவர் நமது செய்தியாளருக்கு தந்த பேட்டி கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த திரு. ந பழனிச்சாமி அவர்கள் பதவி விலகியுள்ளார் அதற்குப் பிறகு பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பலமுறை தலைமை ஆசிரியரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தகுதியான நபர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் இதில் உள்ளவர்கள் முன்னாள் மாணவர் அமைப்பு அதுவும் அதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பொறுப்பில் உள்ளார்கள் நாங்களும் முன்னாள் மாணவர்கள் தான் என்றும் எங்களுடைய குழந்தைகளும் பள்ளியில் தான் படிக்கின்றது எங்களுக்கும் இப்பள்ளியில் எல்லா உரிமையும் உண்டு இது அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கலை தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் அப்படி இருக்க தாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதை நியாயம் இல்லை என்று தலைமை ஆசிரியரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன் இருப்பினும் அதை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவர் திரும்பவும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக அவர்களுக்குள்ளேயே தேர்ந்தெடுத்து திரு கணேசன் மூர்த்தி என்பவர் செயல்பட்டு வருகிறார் என்பதை நாங்கள் கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தெரிந்து கொண்டோம் இது விதிகளுக்கு முரணானது எனவும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இப்பள்ளியில் படிக்கும் மாணவருடைய பெற்றோர்தான் தலைவராக இருக்க முடியும் இதுதான் அரசினுடைய விதிகளும் கூட அப்படி இருக்க எந்தவித மாதிரி யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தாமல் முன்னாள் மாணவர்களுக்கும் தெரியப்படுத்தாமல் கல்வியாளர்களுக்கும் தெரியப்படுத்தாமல் தலைமை ஆசிரியரும் மற்றும் அந்த முன்னாள் அமைப்பைச் சார்ந்தவர்களும் தன்னிச்சையாக முடிவெடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக கணேசன் மூர்த்தியை தேர்ந்தெடுத்தது இப்ப பள்ளிக்கு மட்டுமில்லாமல் சட்ட விதிகளுக்கும் முரணான செயல் என்பதை பெற்றோர்களின் பிரதிநிதியாக நான் கண்டிக்கிறேன் அத்துடன் மட்டுமல்லாமல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரை முறைப்படி தேர்தல் வைத்து பெற்றோர்கள் மூலமாகவும் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுடைய கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரை நியமிக்க வேண்டும் எனவும் திரு கணேசன் மூர்த்தி அவர்கள் பதவி விலக வேண்டும் இல்லை எனில் தலைமை ஆசிரியர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதை பெற்றோர்கள் பிரதிநிதியாக ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் பெற்றோர்களின் சார்பாக கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஆர் .மோகன் ஆம்புலன்ஸ் சேவை மையம் புஞ்சை புளியம்பட்டி