வருசநாடு அருகே பெண் தூக்கிட்டு மர்மமான முறையில் இறப்பு போலீசார் விசாரணை வருஷநாடு மே 13 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த லட்ச பன் மகன் ஜெமினி என்பவருக்கும் கோரை யூத்து கிராமத்தை சேர்ந்த வனம் மகள் ராதிகா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து ஜெயப்பிரியா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இருவருக்குள்ளும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்துள்ளது அவ்வப்போது பெரியவர்களை வைத்து பேசுவது மற்றும் ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பேசி சமாதானப்படுத்திய நிகழ்வும் நடந்துள்ளது மதுபோதைக்கு அடிமையான ஜெமினி மது அருந்திவிட்டு தினமும் மனைவியை சித்திரவதை செய்வதாக கூறுகின்றனர் நேற்று சம்பவ நாளன்று ராதிகாவை நெஞ்சுப்பகுதியில் உதைத்து தள்ளியதாகவும் அவரது மகன் வருஷநாடு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்து சென்றுள்ளனர் இந்நிலையில் இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இன்று காலையில் மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் பிணமாக இருந்துள்ளார் தகவலறிந்த வருஷநாடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் ராதிகாவின் சகோதரர் ராஜேஷ் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

தமிழர் களம் மாத இதழ்
0