ஊராட்சிமன்றதலைவர் முற்றுகை போராட்டம்.......................................................

ஊராட்சிமன்றதலைவர் முற்றுகை போராட்டம்
.......................................................


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சி பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய் இணைப்பு வைகை அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது

 தண்ணீர் செல்லும் குழாய் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ் சாலை விரிவாக்கப்பணி நடைபெறுவதால் கீழவடகரை ஊராட்சிக்கு தண்ணீர் செல்லும் குழாயை தோண்டி எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் பதிக்கப்பட பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது...

இந்நிலையில் கீழவடகரை ஊராட்சிக்கு தண்ணீர் செல்லும் குழாய் 160 மீட்டர் தொலைவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது - அதனை நெடுஞ்சாலைதுறை சார்பாக சரிசெய்து கொடுக்க வலியுறுத்தி கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் ராஜசேகர் தலைமையில் நெடுஞ்சாலை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சம்பவ
விரைந்து வந்த பெரிய குளம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
Previous Post Next Post