தமிழர் விடுதலைக் களம் நடத்தும் ஜீன்30 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

1)வருகின்ற ஜூன் 30-ம் தேதி தென் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறுகின்ற சாதிய மோதலை தடுத்து நிறுத்திட கோரியும் ,சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா அவர்களுடைய கொலை வழக்கையில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரக் கோரியும்.. 2)மூன்று தலைமுறையாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் மாஞ்சோலை தேயிலை தோட்ட…

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 499/500எடுத்து தன் திறமையால் சாதனை புரிந்தமாணவி காவிய ஜனனி மீது தலித்சாயம் பூசும் தி ஹிந்து நாளிதழைவன்மையாக கண்டிக்கிறதுதமிழர் விடுதலைக் களம்