மள்ளர் திருநாள் நல்வாழ்த்துகள் (உழவர் திருநாள், தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்)
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

மள்ளர் திருநாள் நல்வாழ்த்துகள் (உழவர் திருநாள், தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்)
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

உழவன் மகளே வா..!
தை மகளே வா..!
உழவன் மகளே வா..!
ஏழைகள் பசிபோக்க வா..!
எளியவர் நலம் காக்க வா..!
இன்பத் திங்கள் திருநாளில் இல்லாமை நீக்க வா..!
எல்லோரும் வாழ நல்வழி வகுத்து வா..!
நல்லரசு கொண்டு வா..!
நல்லாட்சி வேண்டும் வா..!
அந்நிய மொழி மோகத்தை அகற்றி வா..!
செந்தமிழ் பாடி வா..!
முத்தமிழ் முழங்கி வா..!
தமிழ், தமிழர் நிலத்தை தமிழன் ஆள வேண்டும் வா..!
மள்ளர் மீண்டெழல் வேண்டும் வா..!
தென்னன் பாண்டியரசாள வேண்டும் வா..!

இனியத் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்