தமிழர் விடுதலைக் களம் இல்ல திருமண விழா
மதுரை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பூலாம்பட்டியார் சியாம் சுந்தர் அவர்கள் இல்ல திருமண விழா மக்கள் தலைவர். ப. ராஜ்குமார் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் மதுரை முத்துப்பாண்டி. மாநில இளைஞரணி தலைவர் ஈஸ்வர பாண்டியன்.மதுரை மாநகர மாவட்ட தலைவர் சீ.துரைப்பாண்டியன், மதுரை மாநகர மாவட்ட அமைப்பாளர் சந்தனக்காளை,மதுரை மாநகர மாவட்ட இளைஞரணி தலைவர் மணிகண்டன், மேற்கு மண்டல செயலாளர் நீதிஅரசபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட இணையதளப்பிரிவு பீமாபாண்டியன்,மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலாஜி. மாவட்ட துணைச் செயலாளர் விஜய் பாண்டியன். மற்றும் தமிழர் விடுதலைக்களம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…