டிசம்பர் 10 தென்மாவட்டங்களில் சாதிய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திடக் கோரி மக்கள் திரள் போராட்டம்
டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தென்மாவட்டங்களில் சாதிய ஆதிக்கத்தின் பெயரால் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திடக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்…
தமிழர் விடுதலைக் களம்
மாநில செய்திப்பிரிவு