சனவரி 10 மாவீரா் நாள்

இன்று திருமுருகன் பூண்டியில் மாவீரன் சமூக நீதி போராளி சி பசுபதி பாண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது தமிழர் விடுதலைக் களம் திருப்பூர் மாவட்ட தலைவர் வை பொன்ராஜ் பாண்டியன் 🙏

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்