இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவல்துறையால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த முருகன் அவர்களுடைய இறப்புக்கு நீதி கேட்டு நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பாக பங்கேற்ற போது..

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்