இன்று தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…