இன்று சட்டமேதை அம்பேத்கர்பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தமிழர் விடுதலைக் களம் சார்பாக மேற்கு மண்டல செயலாளர் நீதியரசர் பாண்டியன் தலைமையில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..