இன்று (22.02.24)அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்புரட்சி தமிழர்

முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை

சென்னையில் அவருடைய இல்லத்தில்
முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும்

அம்பை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இசக்கி சுப்பையா

முன்னிலையில் சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு

தமிழர் விடுதலைக் களத்தின்
நிறுவன தலைவர்
தேவேந்திர குல வேளாளர் அரசியல் திருப்பு முனை

எங்களின் அன்பு அண்ணன்
வழக்கறிஞர் ப.ராஜ் குமார் பாண்டியர் தலைமையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழர் விடுதலை களத்தின் மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

தமிழர் விடுதலைக் களம்
மாநில செய்திப்பிரிவு

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்