அக்டோபர் 09 தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 99 வது பிறந்த தினம்…

அக்டோபர் 09
தியாகியார் அவர்களின் 99 வது பிறந்தநாள் விழா…

தமிழர் விடுதலைக் களம்
கோரிக்கையான

சுதந்திர போராட்ட வீரா்
வே.இம்மானுவேல் சேகரன் அவர்களின்
100 வது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து விடு…

தமிழர் விடுதலைக் களம்
மாநில செய்திப்பிரிவு

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்