திருச்சி நவ1
திருச்சி மாவட்டம் பிஹெச்எல் துவாக்குடி போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு குருதாஸ் தாஸ் குப்தா ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி புகழஞ்சலி நடைபெற்றது
பிஹெச் எல்
டி டி எஸ்.
ஏ ஐ டி யு சி சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சங்க செயலாளர் லோகநாதன் தலைமையில் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார்
தொழிலாளர் தோழர்கள் ஏ ஐ டி யு சி நூற்றி ஏழாவது தின கொடியினை ஏற்றி வைத்து குருதாஸ் தாஸ் குப்தா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்
துவாக்குடி போக்குவரத்து பணிமனை முன்பாக ஏ ஐ பி யு சி கிளைச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் தொழிலாளர்கள் ஏ ஐ டி யு சி நூற்றி ஏழாவது தின கொடியினை ஏற்றி வைத்து குருதாஸ் தாஸ் குப்தா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்